![]() | 2018 புத்தாண்டு பயணம், வெளி நாட்டு பயணம் மற்றும் குடியேற்றம் ராசி பலன்கள் Rasi Palangal - Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | பயணம், வெளி நாட்டு பயணம் மற்றும் குடியேற்றம் |
பயணம், வெளி நாட்டு பயணம் மற்றும் குடியேற்றம்
2017ஆம் வருடம் பயணம் உங்களுக்கு பல சங்கடங்களையும் பிரச்சனைகளையும் தந்திருக்கும். மேலும் நீங்கள் குறிப்பாக நவம்பர் 2017 வரை விசா சமநத்தமான பிரச்சனைகளால், வெளி நாட்டில் சிக்கி இருந்திருப்பீர்கள். நீங்கள் உங்களது பயணத்தில் அதிக சௌகரியத்தையும் மகிழ்ச்சியையும் காண்பீர்கள். அது உங்களுக்கு லாபகரமாகவும் இருக்கும். நீங்க உங்களது பயணத்தில் நிறைய மக்களை சந்திப்பீர்கள். அது உங்களை உற்சாக படுத்தும்.
மேலும் நீங்கள் குடியேற்றம் மற்றும் விசா பிரச்சனைகளில் இருந்து விரைவில் வெளி வருவீர்கள். உங்களது நீண்ட கால குடியேற்றம் குறித்த பிரச்சனைகள் தற்போது முடிவுக்கு வரும். வெளி நாட்டு பயணம் உங்களை அதிகம் மகிழ்விக்கும். மேலும் பலர் அவர்களது தாய் நாடு திரும்புவார். நீங்கள் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற வெளி நாடுகளில் நிரந்தர குடியேற்றம் பெற விரும்பீனால் அதற்கான முயற்சி வெற்றி தரும்.
Prev Topic
Next Topic