2018 புத்தாண்டு வழக்கு ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி)

வழக்கு


சாதகமற்ற நிலையில் கடந்த ஒரு வருடமாக இருந்த சனியும் குருவும் உங்களக்கு பல சங்கடங்களை கடந்த ஆண்டு கொடுத்திருந்திருக்க கூடும். உங்களுக்கு பல சட்ட சிக்கல்களையும், வருமான வரி தணிக்கையில் சிக்கல்களையும் தந்திருக்க கூடும்.
எனினும் தற்போது குரு பகவான் 7-ம் வீட்டிற்கு சஞ்சரிப்பதாழும், சனி பகவான் 9-ம் வீட்டிற்கு சஞ்சரிப்பதாழும், பல நல்ல சூழநிலைகள் உங்களது வாழ்க்கையில் நிலவ உள்ளது. கடந்த காலத்தில் நீங்கள் எதிர் கொண்டு வந்த சட்ட சிக்கல்களில் இருந்து இப்பொழுது விடுபடுவீர்கள். நீங்கள் ஏதேனும் வழக்குகளில் சம்பந்தப் பட்டிருந்தால் அது உங்களுக்கு இந்த ஆண்டில் சாதகமாகவே முடியும். மேலும் புதிதாக ஏதேனும் வழக்குகள் பதிய வேண்டுமானால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் செய்வது உங்களுக்கு சாதகமான தீர்ப்பை தரும். மேலும் சொத்து சம்பந்தமான வழக்குகளில் இருந்து நீங்கள் எதிர் பார்த்த தீர்ப்போடு விடுபடுவீர்கள்.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic