Tamil
![]() | 2018 புத்தாண்டு காதல் ராசி பலன்கள் Rasi Palangal - Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | காதல் |
காதல்
எனினும் தற்போது குரு உங்களது 10ஆம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளதால் இது உங்களுக்கு பெரிதாக அதிர்ஷ்டத்தை தராது. மேலும் ஏழரை சனி ஆரம்பிக்க உள்ளதாலும் ராகு சாதகமில்லாத இடத்தில சஞ்சரிப்பதாலும் 2018ல் சில வாக்குவாதம் தேவையற்ற பிரச்சனைகளில் நீங்கள் சிக்க நேரலாம். இதனால் உங்கள் காதல் வாழ்க்கை பாதிக்க கூடும். மேலும் நீங்கள் விரும்புபவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட கூடும். உங்கள் பெற்றோர்களை திருமணத்திற்கு சம்மதிக்க வைப்பது கடினமான விடயமாக இருக்கும்.
நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால் செப்டம்பர் 2018 வரை காத்திருக்க வேண்டும். மேலும் செவ்வாய் மற்றும் கேது உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உங்களால் சரியான முடிவு எடுக்க முடியாமல் போகலாம்.
Prev Topic
Next Topic