![]() | 2018 புத்தாண்டு திரை நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் ராசி பலன்கள் Rasi Palangal - Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | திரை நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் |
திரைப்படம், காலை, அரசியல்
திரை நட்சத்திரங்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு கடந்த ஆண்டு நன்றாகவும் அதிர்ஷ்டம் நிறைந்ததாகவும் இருந்திருக்கும். எனினும் இந்த வருடம் கலவையான பலன்களே உங்களுக்கு கிடைக்கும். மார்ச் முதல் செப்டம்பர் 2018 வரை உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்தாலும் அதில் சற்று தாமதம் ஏற்படும். ஆனால் உங்களது செல்வாக்கும் பேரும் பாதிக்கப்படாது.
எனினும் பட தயாரிப்பாளர்கள் அதிக செலவு செய்து புது முயற்சி எடுப்பதற்கு முன் யோசிக்க வேண்டும். மேலும் நீங்கள் புதிதாக ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுவதற்கு முன் அதிகம் சிந்திக்க வேண்டும். திரை நட்சத்திரங்கள் புது படத்தில் ஒப்பந்தம் செய்யவதற்கு முன் சிந்தித்து ஒப்புக்கொள்வது நல்லது. மேலும் உங்களுக்கு மறைமுக எதிரிகளால் பல பிரச்சனைகள் வர உள்ளது. உங்களது முதலீட்டை பகிர்ந்து பல விடயத்தில் போடுவது உத்தமம். எந்த ஒரு நிதி சம்பந்தமான செயலும் செய்வதற்கு முன் நன்கு யோசித்து செயல் படுவது நட்டத்தில் இருந்து உங்களை காப்பாற்றும். அக்டோபர் 2018ற்கு மேல் குரு உங்கள் ராசியின் 11ஆம் வீட்டிற்கு பெயர்ந்த பின் சற்று முன்னேற்றம் காணப் படும்.
Prev Topic
Next Topic