2018 புத்தாண்டு ராசி பலன்கள் Rasi Palangal - Makara Rasi (மகர ராசி)

கண்ணோட்டம்


கடந்த 2017ல் பல வெற்றிகளை சந்தித்திருப்பீர்கள். சனி 11ஆம் வீட்டிலும் குரு 10ஆம் வீட்டிலும் வரும் அக்டோபர் 11, 2018 வரை சஞ்சரிப்பார்கள். பின் குரு உங்கள் ராசியின் 11ஆம் வீட்டிற்கு இடம் மாறுகிறார். அதன் பின் குரு உங்களுக்கு பல நல்ல பலன்களை தர உள்ளார். ஏழரை சனியின் தாக்கம் சற்று குறைவாகவே இருக்கும், மேலும் சில வளர்ச்சிகளையும் வெற்றியையும் காண்பீர்கள்.



செவ்வாய் மற்றும் கேது உங்கள் ராசியின் 6 மாத காலங்கள் சஞ்சரிப்பதால் பதற்றத்தை அதிகரிக்க கூடும். இதனால் உங்கள் உடல் நலனில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் சிறு அறுவை சிகிசையுனம் செய்ய நேரிடலாம். எனினும் மற்று விசயங்கள் குறிப்பாக உறவுகள், உத்தியோகம் மற்றும் நிதி நிலை நல்லபடியாக இந்த வருடம் இருக்கும். இந்த 2018ஆம் வருடம் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.





Prev Topic

Next Topic