2018 புத்தாண்டு பயணம், வெளி நாட்டு பயணம் மற்றும் குடியேற்றம் ராசி பலன்கள் Rasi Palangal - Makara Rasi (மகர ராசி)

பயணம், வெளி நாட்டு பயணம் மற்றும் குடியேற்றம்


செவ்வாய் மற்றும் கேது உங்கள் ராசியின் 10ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் முடிந்த வரை பயணத்தை தவிர்ப்பது நல்லது. எனினும் செப்டம்பர் 2018 வரை குடியேற்றம் மற்றும் வெளி நாட்டு பயணம் மேற்கொள்ள நேரிட்டால் உங்கள் ஜென்ம ஜாதகத்தை பார்த்து அதன் படி நடந்து கொள்வது நல்லது.
மேலும் உங்களது பயணத்தால் தேவை அற்ற செலவுகள் அதிகரிக்கலாம். நீங்கள் உறக்கம் கேட்டு உடல் நலம் குறையவும் வாய்ப்புள்ளது. முக்கியமாக தொழில் புரிவோர்கள் தங்களது தொழில் சம்பந்தமான பயணத்தில் எதிர் பார்த்த வெற்றி கிடைப்பது சற்று சந்தேகமே.


அக்டோபர் 2018 வரை உங்களுக்கு எதிர் பார்த்த படி குடியுரிமை மற்றும் விசா கிடைப்பதில் சிக்கல்கள் நேரலாம். கிறீன் கார்டு பெறுவதில் தாமதம் ஏற்படலாம். மேலும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா அல்லது கனடா போன்ற நாடுகளில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு தாமதம் ஆகலாம். எனினும் செப்டம்பர் 2018ற்கு முன் செய்ய வேண்டும் என்றால் உங்களது ஜென்ம ஜாதகத்தை பார்த்து ஜோதிடரிடம் இருந்து ஆலோசனை பெற்று அதன் படி நடப்பது நல்லது.



Prev Topic

Next Topic