Tamil
![]() | 2018 புத்தாண்டு ராசி பலன்கள் Rasi Palangal - Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
குரு உங்கள் ராசியின் 5ஆம் வீடான பூர்வ புண்ய ஸ்தானத்தில் இந்த 2018ஆம் வருடம் முழுவதும் சஞ்சரிப்பார். 7 வருடங்களுக்கு பிறகு குரு உங்கள் ஜன்ம ராசியில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு நல்ல வளர்ச்சியும் வெற்றியும் கிடைக்கும். எனினும் 7ஆம் வீடான களத்திர ஸ்தானத்தில் வசிக்கும் சனி பகவான் உடல் நல பிரச்சனைகள் மற்றும் மனைவி/ கணவனிடத்தில் மட்டும் பிரச்சனைகளை உருவாக்க கூடும்.
உங்கள் சொந்த வாழ்க்கையில் நன்றாக செட்டில் ஆவீர்கள். மேலும் உங்கள் குடும்பத்தினர்களுடன் நல்ல உறவுகளை வளர்த்து கொள்வீர்கள். சுப காரியம் நிகழ்த்துவதில் வெற்றி அடைவீர்கள். எனினும் அக்டோபர் 11, 2018 அன்று குரு உங்கள் ராசியின் ருன ரோகு ஸ்தானத்திற்கு வருவதால் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். மொத்தத்தில் இந்த வருடம் முழுவதும் சிறப்பாக இருக்கும்.
Prev Topic
Next Topic