2018 புத்தாண்டு வழக்கு ராசி பலன்கள் Rasi Palangal - Simma Rasi (சிம்ம ராசி)

வழக்கு


இந்த 2018ஆம் வருடம் உங்கள் குடும்பத்தினர் அல்லாத உறவினர்களோடு சட்ட சிக்கல்களில் ஈடு படுவது நல்லதில்லை. மேலும், விவாகரத்து, குழந்தை காவல் மற்றும் ஜீவனாம்சம் போன்ற வழக்குகளில் உங்களுக்கு அதிக மன உளைச்சல் ஏற்படலாம். நீங்கள் உங்களது ஜென்ம ஜாதகத்தை பார்த்து அதன் படி நடந்து கொள்வது உத்தமம். மேலும் கேது உங்களது 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு மறைமுக எதிரிகள் யாரும் இருக்க மாட்டார்கள். எனினும் நெருங்கிய சொந்தக்காரர்கள் உங்களுக்கு தொந்தரவு தரலாம்.
தினமும் சுதர்சன மகா மந்த்ரம் மற்றும் கந்தர் சஷ்டி கவசம் கேட்பதினால் உங்களது வாழ்க்கையில் சில பிரச்சனைகள் குறையும். மேலும் அதிக தொகையில் காப்பீடு எடுத்துக் கொள்வது உங்களை மருத்துவ செலவு போன்றவற்றில் இருந்து காப்பாற்றும். மேலும் நீங்கள் சொந்த வீட்டில் வசிப்பவராக இருந்தால் தக்க காப்பீடு எடுத்துக் கொள்ளுங்கள்.



Prev Topic

Next Topic