2018 புத்தாண்டு திரை நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் ராசி பலன்கள் Rasi Palangal - Simma Rasi (சிம்ம ராசி)

திரைப்படம், காலை, அரசியல்


இந்த 2018ஆம் வருடம் முழுவதுமாக குரு மற்றும் சனி ஆகிய முக்கிய இரண்டு கிரகங்களும் நல்ல நிலையில் இல்லை. இதனால் உங்கள் துறையில் வளர்ச்சி பெற உங்கள் ஜென்ம ஜாதகத்தை சார்ந்தே இருக்க வேண்டும். உங்கள் கோசார பலன்கள் பொறுத்து தடைகளும், வளர்ச்சியும் வெற்றியும் இருக்கும்.
நீங்கள் உற்சாகம் இழந்து காணப்படுவீர்கள். அது உங்களது வெற்றிக்கு பெரிய தடையாக இருக்கும். இதனால் உங்களது மனம் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகும். நீங்கள் மன அழுத்தத்துடன் காணப்படுவீர்கள். தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு இது ஏற்ற காலம் இல்லை. அவர்கள் சில நட்டத்திற்கு ஆளாகலாம்.
மேலும் நீங்கள் சில சர்ச்சைக்கும் ஆளாகலாம். உங்களது செல்வாக்கும் பாதிக்க படலாம். உங்களது வருமான கணக்குகளை சரியாக வைத்து கொள்ளுங்கள்.




Prev Topic

Next Topic