2018 புத்தாண்டு (மூன்றாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Simma Rasi (சிம்ம ராசி)

ஜூலை 10, 2018 - அக்டோபர் 11, 2018 மன கவலை (30 / 100)


கடந்த சில மாதங்கள் உங்களுக்கு ஆறுதலாக இருந்திருக்கும். எனினும் இந்த நான்காம் பாகத்தில் அந்த சூழல் சற்று மாற உள்ளது. உங்களது உடல் ஆரோக்கியம் பாதிக்க படலாம். மேலும் பல பிரச்சனைகளை நீங்கள் எதிர் கொள்ள வேண்டியதிருக்கும். அதனால் நீங்கள் மன அலுத்ததிற்கு உள்ளாக நேரலாம். நீங்கள் தூக்கம் இல்லா பல இரவுகளை கழிக்க வேண்டியதும் இருக்கும். இவை அனைத்தும் உங்களை மனதளவில் பாதிக்க கூடும். நீங்கள் மன வருத்ததுடம் இருப்பீர்கள். தினமும் சுதர்சன மகா மந்திரம் கேட்பதால் ஓரளவிற்கு ஆறுதலாக இருக்கும். தானம் மற்றும் கடவுள் வழிபாடு உங்கள் மனதிற்கு பலத்தை தரும்.
உங்களது மனைவி / கணவனிடத்தில் வாக்குவாதம் செய்ய நேரிடும். அது உங்களது மன நிம்மதியை கெடுக்கும். நீங்கள் கவனாமாகவும் பொறுமையாகவும் செயல் படவில்லை என்றால், இந்த சூழல் நீங்கள் உங்களது மனைவி / கவனிடத்தில் இருந்து தற்காலிகமாக பிரிய கூடும். உங்களது குழந்தைகுள் உங்கள் வார்த்தைகளை கேட்க மாட்டார்கள். நீங்கள் ஏதேனும் வழக்குகளில் இருக்குறீர்கள் என்றால், அது உங்களுக்கு சாதகமாவது சந்தேகமே. வழக்கின் தீர்ப்பு உங்களை சங்கடப்படுத்தக் கூடும். அதனால் சிறந்த வழி என்னவென்றால் அக்டோபர் 2018 வரை வழக்குகளை தள்ளிப் போடுவதுதான். அதன் பிறகு குரு உங்களுக்கு உறுதுணையாகவும் பல நன்மைகளையும் தரவிருக்கிறார். முடிந்த அளவு வீட்டில் சுப காரியம் செய்வதை தவிர்க்கவும். ஏனென்றால் சிறு தவறு நடந்தாலும் உங்களது உறவினர்கள் மத்தியில் நீங்கள் அவமானப் பட நேரலாம்.


உத்தியோகத்தில் இருப்பவர்கலுக்கு வேலை சுமை அதிகரிக்கும். நீங்கள் சற்று கடினமான சூழலை அலுவலகத்தில் காண்பீர்கள். எனினும் சனி மற்றும் கேது உங்களது ராசிக்கு நல்ல இடத்தில் சஞ்சரிப்பதால் நீங்கள் வேலையில் தொடர்ந்து இருப்பீர்கள். குரு உங்களது வளர்ச்சியை தடுக்கலாம். அவர் உங்களது ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வை தள்ளிப்போடும் சூழலை உருவாக்கலாம். உங்களது அலுவலகத்தில் சில அரசியலும் நடக்கலாம். உங்களது மோசமான சூழலை பயன் படித்திக் கொண்டு உடன் வேலை பார்ப்பவர்கள் அவர்களுக்கு சாதகமாக அதனை மாற்றி ஆதாயம் தேட முயல்வார்கள்.
தொழிலதிபர்கள் மற்றுமொரு பின்னடவை இந்த குரு பெயர்ச்சி காலத்தை சந்திக்க நேரல்லாம். இது உங்களது நிதி நிலையை பெரிதும் பாதிக்க கூடும். உங்களது முதலீட்டாளர்கள் மற்றும் கடன் கொடுப்பவர்கள் உங்களுக்கு உதவ மாட்டார்கள். அதனால் நீங்கள் நிதி பற்றா குறையால் ப்ரொஜெக்டை தக்க சமயத்தில் முடிக்க முடியாமல் தினருவீர்கள்.


நிதி நிலை போருத்தவரியிலும் இந்த நான்காம் பாக காலகட்டம் உங்களுக்கு ஒரு சவாலாகவே இருக்கும். நீங்கள் உங்களது கிரெடிட் கார்டை பெரிதாக நம்ப வேண்டிய சூழல் எல்லாம். நீங்கள் உங்களது தின நிதி தேவைக்கு கடன் வாங்க வேண்டியதிருக்கும். முக்கியமாக நீங்கள் பங்கு சந்தை வர்த்தகத்தில் இருந்து தள்ளி இருப்பது உத்தமம். குரு வரும் அக்டோபர் 11, 2018. அன்று உங்களது ராசியின் நான்காம் வீட்டிற்கு பெயரும் போது உங்கள் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களை நீங்கள் காணலாம். அது வரையிலும் நீங்கள் பொறுமையோடு உங்களது வாழ்க்கையையும் உத்தியோகத்தையும் சமாளிக்க வேண்டும்.

Prev Topic

Next Topic