2018 புத்தாண்டு வழக்கு ராசி பலன்கள் Rasi Palangal - Thula Rasi (துலா ராசி)

வழக்கு


இந்த 2018 ஆம் வருடத்தின் தொடக்கத்தில் பெரிதாக எந்த ஒரு பலனையும் நீங்கள் நிலுவையில் இருக்கும் வழக்கில் இருந்து எதிர் பார்க்க முடியாது.
சனி தற்போது உங்களுக்கு ஒரு நிவாரணம் தரவிருக்கும் இந்த நேரத்தில், குரு சாதகமாக இல்லை. வரும் செப்டம்பர் 2018 வரை குரு உங்களது நிலுவையில் இருக்கும் வழக்குக்கு சாதகமான தீர்ப்பு கிடைப்பதில் சில சிக்கல் அல்லது தாமதத்தை உண்டாக்கலாம். குழந்தை காவல், விவாகரத்து, ஜீவனாம்சம் போன்ற வழக்குகளில் நீங்கள் நட்டத்தை எதிர்கொள்ள கூடும். இது உங்களை மனதளவில் அதிகம் பாதிக்க கூடும். குறிப்பாக ஜனவரி, பெப்ரவரி, ஜூலை மற்றும் ஆகஸ்ட் 2018 உங்களுக்கு மோசமான காலகட்டமாகும்.


மேலும் நீங்கள் தொழில் புரிபவராக இருந்தால் உங்களது பங்குதாரர் அல்லது வேறு சில வழிகளில் உங்களுக்கு சட்ட ரீதியான சிக்கல்கள் வரக் கூடும். சொத்து சம்பந்தமான பிரச்சனைகளிலும் நீங்கள் சிக்க நேரிடலாம். நீங்கள் உங்களது வீடு ஏதேனும் வாடகைக்கு விட்டிருந்தாள் குடி இருப்பவர்கள் உங்களுக்கு பிரச்சனை உண்டாகலாம். சரியான வகன காப்பீடு எடுத்து கொள்வது உத்தமம். மேலும் உங்களது சொத்து போன்றவற்றை காப்பது போன்ற காப்பீடு எடுத்து கொள்வது புத்திசாலித்தனமாகும்.


Prev Topic

Next Topic