2018 புத்தாண்டு திரை நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் ராசி பலன்கள் Rasi Palangal - Thula Rasi (துலா ராசி)

திரைப்படம், காலை, அரசியல்


திரை நட்சத்திரங்களுக்கு சனி பகவான் சிறப்பான வளர்ச்சியையும் பல நல்ல வாய்ப்புகளையும் தருவார். எனினும் நீண்ட கால ப்ரொஜெக்ட்டுகளை தேர்ந்தெடுப்பதில் நீங்கள் ஆர்வம் காட்ட வேண்டும். குறிப்பாக 12 முதல் 18 மாதங்கள். அக்டோபர் 2018 வரை எந்த பாராட்டும் சன்மானமும் கிடைக்காது. எனினும் உங்கள் புகழும் பேரும் தொடர்ந்து நிலைத்திருக்கும். நீங்கள் அதிக கடினமாக உழைத்தால் மட்டுமே அடுத்த ஒரு வருத்தத்திற்கு எதிர் பார்த்த லாபம் அல்லது வெற்றியை வரும் அக்டோபர் 2018 எதிர் பார்க்கலாம்.
நீங்கள் குறுகிய காலத்தில் லாபம் அல்லது வளர்ச்சியை எதிர் பார்த்தல் அது உங்களது பேரையும் புகழையும் பாதிக்க கூடும். உங்களது சொந்த பிரச்சனைகள் உங்களது தன்னம்பிக்கையையும் சக்தியையும் வெகுவாக குறைக்கும். குறிப்பாக ஜூலை மற்றும் ஆகஸ்ட் 2018 மாதங்கள் சிறப்பாக இல்லை. இத்தகைய பிரச்சனைகள் உங்களது வேலையை பாதிக்காமல் பார்த்து கொள்வது நல்லது. மேலும் நீங்கள் வருமானம் மற்றும் வரி குறித்த அணைத்து சான்றுகளையும் சரியாக வரித்திருக்குறீர்களா என்று பார்த்துக் கொள்ளவும். இது பல சிக்கல்களிலில் இருந்து உங்களை காக்க கூடும்.




Prev Topic

Next Topic