2018 புத்தாண்டு ராசி பலன்கள் Rasi Palangal - Thula Rasi (துலா ராசி)

கண்ணோட்டம்


இந்த 2018 புது வருடத்தில் சனி பகவான் உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சிரண்ட நிலையில் உள்ளார். இது உங்களுக்கு ஒரு நற் செய்தி. சனி பகவான் உங்களுக்கு பெரிய அளவில் உத்தியோகத்தில் வளர்ச்சி, மற்றும் நிதி நிலையில் வெற்றி தரக் கூடும், எனினும் அது மெதுவாக நீண்ட கால அடிப்படையில் நடக்கும். குரு ஜென்ம ராசியில் இருப்பதால், இந்த வருடத்தின் தொடக்கம் சவால்கள் நிறைந்ததாகவே இருக்கும். எனினும் அதனை நீங்கள் வெற்றிகரமாக கடந்து வருவீர்கள்.


அக்டோபர் 21, 2018 அன்று குரு உங்கள் ஜென்ம ராசிக்கு இடம் மாறுகிறார். இதனால் இந்த ஆண்டின் கடைசி மூன்று மாதங்கள் உங்கள் வாழ்க்கை கண்கவர் வண்ணம் இருக்கும். இந்த வருடம் சிறப்பாக தொடங்கவில்லை என்றாலும் வருடத்தின் இறுதியில் நீங்கள் அதிக மகிழ்ச்சியோடு இருப்பீர்கள்.எனினும், ஜனவரி, பெப்ரவரி, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நீங்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்.



Prev Topic

Next Topic