2018 புத்தாண்டு வர்த்தகம் மற்றும் முதலீடு ராசி பலன்கள் Rasi Palangal - Thula Rasi (துலா ராசி)

வர்த்தகம் மற்றும் முதலீடு


சனி பகவான் நல்ல நிலையில் சஞ்சரித்தாலும் வர்த்தகம் மற்றும் முதலீடு பொறுத்தவரையில் உங்களுக்கு சாதகமான நேரம் இது இல்லை. நல்ல அனுபவம் உள்ளள முதலீட்டாளரானாலும், நீண்ட கால முதலீடுகள் செய்ய்பவர்களானாலும், இந்த பெயர்ச்சி காலகட்டத்தில் உங்களுக்கு சாதகமற்ற சூழலே நிலவும். நீங்கள் பெரும் அளவு நட்டத்தை எதிர் கொள்ள வேண்டியதிருக்கும். ஆதலால் செப்டம்பர் 2018 வரை சற்று யோசித்து செயல் படுவது உத்தமம். சனி பகவான் உங்களுக்கு தரவிருக்கும் நன்மைகளை குருவும் ராகுவும் கெடுக்க. கூடும் நீங்கள் உங்களது பங்கு சந்தை அல்லது வர்த்தகத்தில் அதிக நட்டம் வந்தால் அதில் ஆச்சரிய படுவதற்கு ஒன்றும் இல்லை.
உங்களது வியூகம் தவறாக போக வாய்ப்புள்ளதால், நீங்கள் பங்கு விலையை கண்டறிவதில் பிழை செய்யக் கூடும். இதனால் அதிக நட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் தின வர்த்தகம் அல்லது ஊக வர்த்தகம் செய்ய்பவராக இருந்தால் செப்டம்பர் 2018 வரை ஒரு இடைவேளை எடுத்துக் கொள்வது உத்தமம். இதனால் பெரிய அளவில் நிகழவிருக்கும் நட்டத்தில் இருந்த்து நீங்கள் தப்பலாம். புது மனை அல்லது வீடு வாங்க அக்டோபர் 2018ற்கு மேல் முயற்ச்சிப்பது உத்தமம்.. நிலம் மற்றும் வீடு வாங்க இது சாதகமான காலகட்டமாகும். அக்டோபர் 2018ற்கு மேல் நீங்கள் செய்யும் முதலீடு நல்ல லாபத்தை உங்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கும்.




Prev Topic

Next Topic