![]() | 2018 புத்தாண்டு பணம் / நிதி ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | பணம் / நிதி |
பணம் / நிதி
குரு 8ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் இந்த வருடம் உங்கள் நிதி நிலை பெரிதும் பாதிக்க படலாம். எனினும் செவ்வாய் மற்றும் கேது 11ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் குருவின் தாக்கம் சற்று குறைவாகவே இருக்கும். புது முதலீடு எதுவும் செய்யாமல் இருப்பது நீங்கள் உங்கள் நிதி நிலையை சமாளிக்க உதவும்.
உங்களது செலவுகளும் பணத் தேவைகளும் அதிகரிக்கும். அதனால் உங்களது சேமிப்பு பெரிதாக பாதிக்க கூடும்தேவையற்ற பொழுதுபோக்குகளை குறைப்பதால் செலவுகளை கட்டுப்பாட்டிற்குள் வைத்து கொள்ளலாம்.
அதிக வட்டிக்கு வங்கியில் கடன் கிடைக்கலாம். சூது மற்றும் அதிர்ஷ்ட சீட்டு போன்றவற்றை முயற்சிப்பதை தற்போது தவிர்ப்பது நல்லது. கடன் வாங்குவதை பெரிதளவில் குறைப்பது நல்லது. மேலும் யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடுவதை தவிக்கவும். அப்படி செய்யதால் அது உங்களது பொறுப்பாகிவிடும். நவம்பர் 2018ற்கு மேல் உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் காணப் படும்.
Prev Topic
Next Topic