![]() | 2018 புத்தாண்டு ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
இந்த 2018ஆம் வருடம் குரு 8ஆம் வீட்டிலும், சனி 10ஆம் வீட்டிலும் ராகு 5ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் சற்று மந்தமாகவே காணப் படும். இந்த வருடத்தின் தொடக்கம் அவ்வளவாக சாதகமாக இல்லை. இந்த கிரகங்களின் நிலைப்பாடு உங்கள் வாழ்க்கையில் அதிக பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும், குறிப்பாக குடும்பம், உத்தியோகம், நிதி மற்றும் உடல் நலம். அதனால் உங்கள் ஜென்ம ஜாதகம் சாதகமாக இருந்தால் மட்டுமே நீங்கள் சில பலன்களை எதிர் பார்க்கலாம்.
எனினும் இந்த வருடத்தில் உங்களுக்கு நல்ல செய்தி என்னவென்றால், செவ்வாய் உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் வக்கிர நிவர்த்தி அடைவதால் இத்தகைய பிரச்சனைகளின் தாக்கம் சற்று குறைவாகவே இருக்கும். குறிப்பாக உங்கள் செலவுகளை சமாளிக்க பண வரத்தை அதிகரிக்கும். அதனால் சற்று நிவாரணம் கிடைக்கும். அக்டோபர் 2018ற்கு மேல் குரு உங்கள் ராசியின் பாக்ய ஸ்தானத்திற்கு பெயருவதால் உங்களுக்கு பெரிய அதிர்ஷ்ட்டம் கிடைக்கும்.
2018ல் முதல் 6 மாதங்கள் கலவையான பலன்களும், அடுத்த 3மாதங்கள் கடுமையான சோதனை நிறைந்த காலமாகவும் மற்றும் கடைசி 3 மாதங்கள் சிறப்பாகவும் இருக்கும்.
Prev Topic
Next Topic