Tamil
![]() | 2018 புத்தாண்டு வர்த்தகம் மற்றும் முதலீடு ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | வர்த்தகம் மற்றும் முதலீடு |
வர்த்தகம் மற்றும் முதலீடு
இந்த வருடம் குரு உங்களது ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் வர்த்தகம் மற்றும் பங்கு சந்தை முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. பங்கு சந்தையில் முதலீடு செய்வது உங்களுக்கு அதிர்ஷ்டகரமாக இருக்காது.
நீங்கள் நீண்ட காலமாக வர்த்தகம் செய்பவராக இருந்தாலும் தற்போதைய பெயர்ச்சி காலகட்டத்தில் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. முதலீடு குறித்து உங்களது கணிப்பு தவராகக் கூடும். அதனால் நீங்கள் நட்டம் அடையவும் நேரலாம்.
புது வீடு வாங்குவது இந்த குரு பெயர்ச்சி காலகட்டத்தில் தவிர்ப்பது நல்லது. எந்த ஒரு ரியல் எஸ்டேட் முதலீடும் செய்வதை தவிருங்கள். மேலும் நீங்கள் வீடு வாடகைக்கு விட்டிருந்தாள், குடி இருப்பவர்களால் வீடு புதுப்பிப்பது மற்றும் பராமரிப்பிற்காக மார்ச் 2018 முதல் செப்டம்பர் 2018 வரை அதிகம் செலவு செய்ய வேண்டியதிருக்கும்.
Prev Topic
Next Topic