2018 புத்தாண்டு வழக்கு ராசி பலன்கள் Rasi Palangal - Dhanushu Rasi (தனுசு ராசி)

வழக்கு


இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு வழக்குகளில் இருந்த நல்ல தீர்ப்பு கிடைக்க உதவுவார். குருவின் பலத்தால், நீங்கள் விவாகரத்து, குழந்தை காவல், மற்றும் சொத்து சம்பந்தமான வழக்குகள் ஏதேனும் தீர்ப்புக்காக காத்திருக்குறீர்கள் என்றால் அது உங்களுக்கு சாதகமாக கிடைக்கும். நீங்கள் எதிர் பார்த்த தீர்ப்பு உங்களுக்கு கிடைக்கும். எனினும் ஜென்ம சனி நடை பெறுவதால், நீங்கள் சில விசயங்களில் எதிர் கட்சியினரிடம் விட்டு கொடுக்க வேண்டியதிருக்கும்.
எனினும் ஜென்ம சனி நடப்பதால் புதிதாக ஏதேனும் வழுக்கு பதிவு செய்வதை தவிர்க்கவும், மேலும் உங்களுக்கு தீர்ப்பு கிடைக்கவும் தாமதம் ஆகக் கூடும். இது உங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கலாம்.
தினமும் சுதர்சன மகா மன்றம் ஜெபித்து வருவது உங்களை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றும். பெருமாளை வணங்கி வருவது பண பிரச்சனைகளில் இருந்து உங்களுக்கு நிவாரணம் கொடுக்கும்.




Prev Topic

Next Topic