2018 புத்தாண்டு திரை நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் ராசி பலன்கள் Rasi Palangal - Dhanushu Rasi (தனுசு ராசி)

திரைப்படம், காலை, அரசியல்


திரை நட்சத்திரங்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் 2017ஆம் ஆண்டு ஏற்பட்ட நட்டத்தை கண்டு வருத்தப் பட்டிருப்பீர்கள். நீங்கள் கடினமாக உழைத்திருந்தாலும் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கவில்லை என்று கவலை பட்டிருப்பீர்கள். மேலும் உங்களது திரை படம் பண பற்ற குறையால் பாதியில் நின்றிருக்க கூடும். மேலும் படம் வெளியிடுவது சில தேவையற்ற காரணங்களால் தாமதமாகி இருந்திருக்கும்.
அரசியல்வாதிகள் கடினமான காலகட்டத்தை சந்தித்திருந்திருப்பார்கள். எனினும் குரு தற்போது 11ஆம் வீட்டிற்கு சஞ்சரிப்பதால் நீங்கள் உங்களது தடைகள் மற்றும் பிரச்சனைகளில் இருந்து வெளிவருவீர்கள். உங்களது மறைமுக எதிரிகள் பலமிலப்பர்கள். நீங்கள் நல்ல வளர்ச்சியை காண்பீர்கள். உங்களுக்கு புது ப்ரொஜெக்ட்டுகள் கிடைக்க வாய்ப்புகள் அதிகமாகும். எனினும் ஜென்ம சனி சஞ்சரிப்பதால் நீங்கள் சில மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடலாம். நீங்கள் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். எனினும் உங்களுக்கு போதுமான நிதி கிடைத்து மகிழ்ச்சியோடு இருப்பீர்கள். உங்களது துறையில் உங்களுக்கு நல்ல பேரும் புகழும் கிடைக்கும். மேலும் நீங்கள் புது வீடு வாங்கி குடியேறுவதற்கு இது ஏற்ற காலகட்டமாகும்.




Prev Topic

Next Topic