2018 புத்தாண்டு கல்வி ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி)

கல்வி


குருவின் பலத்தால் உங்களுக்கு பெரிய கல்லூரியில் சேர இடம் கிடைத்திருக்கும். எனினும் இப்பொழுது நிகழவிருக்கும் குரு பெயர்ச்சியால் குரு 12ஆம் வீட்டிலும் 1ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் உங்கள் மனதில் தேவை அற்ற சிந்தனைகள் எழலாம். அது உங்களது படிப்பையும் கவனத்தையும் அதிகம் பாதிக்க கூடும். மேலும் நீங்கள் சரியான தூக்கம் இல்லாமல் அவதி பட கூடும். உங்களது நண்பர்களுடன் நீங்கள் சில பிரச்சனைகளில் சிக்க கூடும்.
பரிச்சையில் நல்ல பதிப்பெண்கள் பெற நீங்கள் அதிகம் உழைக்க வேண்டியதிருக்கும். முக்கியமாக நீங்கள் 10 அல்லது 12ஆம் வகுப்பு பிடிப்பவராக இருந்தால் கடின உழைப்பால் நீங்கள். சோர்வடையக் கூடும் நல்ல மதிப்பென்கள் பெற வேண்டும் என்றால் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். மேலும் நீங்கள் விளையாட்டில் ஈடுபட்டருக்குறீர்கள் என்றால் வெற்றி பெறுவதற்கு கடினமாக உழைக்க வேண்டும்.



Prev Topic

Next Topic