2018 புத்தாண்டு உடல் நலம் / ஆரோக்கியம் ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி)

உடல் நலம் / ஆரோக்கியம்


நீங்கள் கடந்த வருடம் பதற்றம், மன அழுத்தம், மற்றும் மன அளவில் சோர்ந்து காணப்பட்டிருப்பீர்கள். குறிப்பாக செப்டம்பர் முதல் நவம்பர் மாதங்கள் வரை அதிகம் பதிக்க பட்டிருப்பீர்கள். இது குரு மற்றும் சனி நல்ல நிலை பாட்டில் இல்லாததால் ஏற்பட்டது.
எனினும் இந்த 2018ஆம் ஆண்டு ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்களது உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொள்ள நீங்கள் அதிக உடற் பயிற்சி செய்யவது முக்கியம். மேலும் நீங்கள் புரத சத்து மற்றும் நார் சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்து கொள்வது உங்களது உடல் சோர்வை குறைக்க உதவும். 2018ன் கடைசி 3 மாதங்கள் உங்களுக்கு சவால் நிறைந்ததாகவே இருக்கும். சிறிய வேலை செய்தாலும் அதிகம் சோர்வுடன் காணப் படுவீர்கள். இந்த சோர்வை தவிர்க்க புரத சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்து கொள்வது நல்லது.


ஹனுமன் சாலிசா மற்றும் ஆதித்ய ஹ்ரிதயம் கேட்டு வருவது நீங்கள் நலமோடு இருக்க உதவும்.



Prev Topic

Next Topic