2018 புத்தாண்டு திரை நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி)

திரைப்படம், காலை, அரசியல்


மார்ச் 2018 முதல் செப்டம்பர் 2018 வரை உங்களுக்கு நேரம் நன்றாக உள்ளது. பல சிறு சிறு வாய்ப்புகள் இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வரும். மேலும் தக்க சன்மானமும் கிடைக்கும். நீங்கள் புகழோடு இருப்பதற்காகவும், உங்களது பண தேவையை பூர்த்தி செய்வதற்காகவும் வரும் வாய்ப்புகளை ஏற்ப்பீர்கள்.
எனினும் அக்டோபர் 2018ற்கு மேல் அதிக பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க் நேரலாம். தேவையற்ற பிரச்சனைகள், தயாரிப்பாலர்கள், விநியோகச்த்தர்கள் மற்றும் இயக்குனர்களுடன் ஏற்படலாம். நீங்கள் நடிக்கும்/ பனி புரியும் பட தயாரிப்பு முடிந்து விட்டாலும் அது வெளி ஆவதில் தாமதம் ஏற்படக் கூடும். சென்சர் போர்டு பல பிரச்சனைகளை உருவாக்க கூடும். அதனால் செப்டம்பர் 3௦, 2018ற்கு படத்தை வெளி இடுவது நல்லது. மொத்தத்தில் செப்டம்பர் 2018 வரை உங்களுக்கு சூழல் ஓரளவிற்கு சாதகமாக இருந்தாலும் அதன் பின் கடுமையான சோதனை காலத்தை நீங்கள் எதிர் கொள்ள நேரிடலாம்.




Prev Topic

Next Topic