2018 புத்தாண்டு பரிகாரம் ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி)

பரிகாரம்


1. வியாழன் மற்றும் சனிக் கிழமைகளில் அசைவ உணவு உண்ணுவதை தவிர்க்கவும்
2. தேனீ மாவட்டத்தில் உள்ள கஞ்சனூர் கோவிலுக்கோ அல்லது திருனள்ளருக்கோ அல்லது வேறு ஏதேனும் சனி ஸ்தளம் செல்லுங்கள்
3. ஆலங்குடி கோவிலுக்கோ அல்லது வேறு ஏதேனும் குரு ஸ்தலத்திர்க்கோ செல்லுங்கள்
4. தினமும் சுதர்சன மகா மந்திரம் கேட்பது பிரச்சனைகளை குறைக்க உதவும்
5. பெருமாளை வணங்குவது பொருளாதாரத்தை சீர் படுத்த உதவும்


6. முடிந்த அளவிற்கு மாணவர்களுக்கு உதவி செய்யுங்கள்
7. வியாழன் மற்றும் சனிக் கிழமைகளில் கோவிலுக்கு செல்லுங்கள்
8. கடவுள் வழிபாடு மற்றும் த்யானம் செய்வதால் மனம் அமைதியாகவும் தெளிவாகவும் இருக்கும்

Prev Topic

Next Topic