![]() | 2018 புத்தாண்டு ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
இந்த 2018ஆம் ஆண்டு, குரு பகவான் அக்டோபர் 11, 2018 வரை உங்கள் ராசியின் ருன ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிப்பார். சனி பகவான் இந்த ஆண்டு முழுவதும் அஸ்த்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பார். செவ்வாய் 9ஆம் வீட்டில் வக்கிர நிவர்த்தி அடைவது நல்ல நிலை சூழலை குறிக்காது.
இந்த கிரகங்களின் நிலைப்பாடு எதிர் மறை சக்த்திகளை அதிகம் வெளி படுத்துவதால் இந்த வருடம் முழுவதும் உங்களுக்கு சவாலாகவே இருக்கும். உங்கள் குடும்பம், உடல் நலம், நிதி நிலை மற்றும் உத்தியோகம் பாதிக்க படும். போதுமான மருத்துவ, வாகன மற்றும் சொத்து காப்பீடு எடுத்து கொள்வது நல்லது. சிவனை வழிபட்டு, த்யானம் போன்றவற்றை செய்வதால் இந்த சவால்களை சந்திக்க உங்களது மனோ பலம் அதிகரிக்கும். எனினும் இந்த வருடத்தின் கடைசி இரண்டு மாதங்கள், நவம்பர் மற்றும் டிசம்பர் 2018, குரு உங்கள் ராசியின் 7ஆம் வீட்டிற்கு பெயருவதால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
Prev Topic
Next Topic