![]() | 2018 புத்தாண்டு (இரண்டாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | இரண்டாம் பாகம் |
மார்ச் 09, 2018 - ஜூலை 10, 2018 நல்லதொரு முன்னேற்றம் (60 / 100)
நிகழும் குரு பெயர்ச்சியின் மூன்றாம் பாகத்தில் நீங்கள் ஒரு நல்ல முன்னேற்றத்தை காணலாம். நீநல் வலி மிகுந்த கடந்த காலத்தில் இருந்து ஒரலவிருக்ககினும் வெளி வருவீர்கள். வரும் ஏப்ரல் 17, 2018 வரை சனி பின்தங்கி இருப்பதால் நீங்கள் ஓரளவிற்கு இதுநாள் வரை கண்ட இன்னல்களில் இருந்து வெளி வருவீர்கள். இந்த அகாலகட்டம் உங்களுக்கு ஓரளவிர்க்காகினும் நிவாரணம் தரும். நீங்கள் உங்களது பிரச்சனைகளை நல்ல முறையில் கையாளுவீர்கள். எனினும் நிவாரணம் என்பது உங்களது வளர்ச்சியை குறிக்காது. அதனால் நீங்கள் தொழில் எந்த ஒரு புது முயற்சியிலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. எந்த ஒரு ரிஸ்கும் தற்சமயம் எடுக்காமல் இருப்பது நல்லது. எனினும் இருக்கும் பிரச்சனைகளுக்கு நீங்கள் ஒரு நல்ல தீர்வு காண்பீர்கள்.
உங்களது உடல் நல பிரச்சனைக்கான மூல காரணத்தை கடரிவீர்கள், மேலும் அதற்க்கு தகுந்த மருந்து கிடைத்து விரைவாக குணமடைவீர்கள். இது நாள் வரை இருந்த ஆர்ரோக்கிய குறைபாடு குறைய ஆரம்பிக்கும். உங்களது மனைவி / கணவன் உங்களை புரிந்து கொள்ள ஆரம்பிப்பார். அவர் உங்களுக்கு பெரிதும் உறுதுணையாக இருப்பார். நீங்கள் மகிழ்ச்சியோடும் ஒரு நல்ல உறவு நிலையிலும் வாழ்வீர்கள். மேலும் உங்களது மகா தசை சாதகமாக இருந்தால் உங்களுக்கு குழந்தை பிறக்கும் பாக்கியமும் உண்டாகும். புதிதாக த்ரிருமணம் ஆனவர்கள் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு சுமுகமாக வாழ தொடுங்குவார்கள். காதலர்களுக்கு இது ஏற்ற காலகட்டமாகும்.
நீங்கள் உங்களது உத்தியோகம் சம்பந்தமாக புது முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளீர்கள் என்றால் அது உங்களுக்கு கிடைக்கும், எனினும் குறைந்த சம்பளத்திலேயே. மேலும் எதிர் பார்த்த பதவி கிடைப்பதும் சந்தேகமே. அதனால் நீங்கள் கிடைத்த வேலையை ஏற்றுக் கொள்வது நல்லது. இது நாள் வரை நிலவி வந்த வேலை அழுத்தம் சற்று குறையும். குறைந்தபட்சம் உங்களை இம்சை செய்த மேலாளர் அல்லது உழியர் நீண்ட நாள் பயணம் செய்வார், அதனால் சிறிது காலமாவது நீங்கள் நிம்மதியாக வேலை பார்ப்பீர்கள். தொழிலதிபர்கள் உங்களது பண நட்டத்தில் இருந்தும் சட்ட பிரச்சனைகளில் இருந்தும் ஓரளவிற்கு வெளி வருவீர்கள். நீங்கள் ஒரு நல்ல ஆலோசகரை அணுகி ஆலோசனை பெற்று கொள்ள இது ஏற்ற காலமாகும்.
இந்த மூன்றாம் பாகத்தில் நீங்கள் பயணம் மேற்கொள்ளலாம். அது உங்களுக்கு சாதகமாக இருக்கும். நீங்கள் ஏதேனும் விசா பிரச்சனையில் சிக்கி இருந்தால், உங்களது ஜென்ம ஜாதகத்தின் பலத்தால் அது உங்களுக்கு சுலபமாக சரியாகி விடும். உங்களது செலவுகள் கட்டுப்பாடிற்குள் வரும். மேலும் வருமானம் சீராக இருக்கும். உங்களது கடன்களை அடைப்பதற்காக நீங்கள் நல்ல திட்டங்களை யோசிப்பீர்கள். உங்களது நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். அதனால் உங்களது நிதி பிரச்சனைகளும் கடன் சுமையும் குறையும்.
வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அவர்களது தவறுகளை உணருவார்கள். இருப்பினும் அது நேரம் கடந்திருக்கும். தற்சமயம் நீங்கள் முதலீடு செய்வதற்கு போதுமான பணம் இல்லாமல் இருப்பீர்கள். ஒரு வேலை உங்களிடம் தேவையான நிதி இருந்தாலும் பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்கு இது ஏற்ற காலம் இல்லை. நீங்கள் உங்களது கடன்களை அடைப்பதற்கு உங்களது சொத்துகளை விற்க நேர்ந்தால் அதை மிக முறிந்த விலைக்கு விற்க நேரலாம். அதனால் பொறுமையாக சிந்தித்து செயல் பட வேண்டும்.
Prev Topic
Next Topic