![]() | 2018 புத்தாண்டு கல்வி ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | கல்வி |
கல்வி
மாணவர்கள் இந்த 2018ஆம் வருடம் நன்றாக படிப்பார்கள். உங்களது திறமைகளை நீங்கள் வெளி படுத்த இது தக்க காலமாகும். நீங்கள் பொது தேர்வு எழுத உள்ளீர்கள் என்றால் இந்த வருடம் நல்ல மதிப்பென்கள் பெற வாய்ப்புள்ளது. அது மட்டும் இல்லாது, நீங்கள் விரும்பிய படியே உங்களுக்கு கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் சேர்க்கையும் கிடைக்கும். உங்களது நண்பர்களும் குடும்பத்தினரும் உங்களுக்கு நல்ல உறுதுணையாக இருப்பார்கள். நீங்கள் முதுநிலை மற்றும் Ph.D மாணவராக இருந்தால் உங்களது ஆய்வறிக்கை ஒப்புதல் பெற்று நீங்கள் பட்டம் பெறுவீர்கள்.
எனினும் செப்டம்பர் 2018ற்கு மேல் மாணவர்கள் பல ஏமாற்றங்களை சந்திக்க நேரலாம். இதனால் கல்லூரி தேர்ந்தெடுப்பதில் நீங்கள் சில விசயங்களை விட்டு கொடுக்க வேண்டியதிருக்கும். உங்கள் உடல் நலமும் பாதிக்க கூடும். அக்டோபர் 2018ருக்கு மேல் இந்த வருடம் முடியும் வரை நல்ல ஆலோசகரிடம் இருந்து ஆலோசனை பெற்று கொள்வது நல்லது.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic