![]() | 2018 புத்தாண்டு காதல் ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | காதல் |
காதல்
யாரையேனும் விரும்புகுறீர்கள் என்றால், இந்த குரு பெயர்ச்சி காலம் உங்களுக்கு சாதகமானதாக உள்ளது. ராகு மற்றும் குரு பகவானின் அருளால், திருமண பாக்கியம் பெற்று மன மகிழ்ச்சியோடு இருப்பீர்கள். மேலும் திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பேரு பெறுவதற்கு இது ஏற்ற காலகட்டமாகும். நெடுங்காலமாக குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு, முக்கியமாக பெண்கள் இந்த வருடத்தின் தொடக்கத்திலேயே அதக்கான முயற்ச்சியில் ஈடுபடுவது நல்லது.
திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைத்து திருமணம் கை கூடும் காலம் இது. புதிதாக திருமணம் ஆனவர்கள் மகிழ்த்தியாகவும் அன்னியூனியமாகவும் இருப்பார்கள். உல்லாச பயணம் மேற்கொள்வீர்கள். நீங்கள் யாரையாவது விரும்புகுறீர்கள் என்றால் உங்களது பெற்றோர்கள் உங்களது திருமணத்திற்கு ஒப்புதல் தருவார்கள். எனினும் செப்டம்பர் 2018ற்குள் திருமணம் நடப்பதை உறுதி படுத்தி கொள்வது நல்லது, ஏனென்றால் அர்தஷ்டம சனியின் தாக்கம் அக்டோபர் 2018ற்கு மேல் அதிகரிக்க தொடங்கும்.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic