2018 புத்தாண்டு பயணம், வெளி நாட்டு பயணம் மற்றும் குடியேற்றம் ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி)

பயணம், வெளி நாட்டு பயணம் மற்றும் குடியேற்றம்


தொலை தூர பயணம் உங்களை மகிழ்விக்கும். நீங்கள் உங்களது குடும்பத்தினரோடு உல்லாச பயணம் மற்றும் தொழில் காரணமான பயணம் மேற்கொள்வீர்கள். உங்களது பயணங்கள் லாபகரமாக இருக்கும். குரு 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் போகும் இடமெல்லாம் நல்ல வரவேற்பும் மகிழ்ச்சியும் கிடைக்கும். தொழில் சம்பந்தமான பயணங்கள் அதிக லாபத்தை தரும். உங்களது குடும்பத்தினரோடும் நண்பர்களோடும் பயணம் செல்வது மகிழ்ச்சியை தரும்.
மேலும் இது நாள் வரை நிலவி வந்த விசா சம்பந்தமான பிரச்சனைகள் இப்பொழுது சரியாகிவிடும். மேலும் நீங்கள் நிரந்தர குடியேற்றத்திற்காக விண்ணபித்தத்திருந்தால் அது இப்பொழுது எதிர் பார்த்த படி கிடைக்கும். அக்டோபர் 2018ற்கு மேல் சாதகமற்ற சூழல் ஏற்படலாம். மேலும் இந்த வருடத்தின் கடைசி மூன்று மாதங்கள் உங்களுக்கு கசப்பான அனுபவங்களை பயணத்தில் தரக் கூடும்.



Prev Topic

Next Topic