2019 புத்தாண்டு திரை நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் ராசி பலன்கள் Rasi Palangal - Kumbha Rasi (கும்ப ராசி)

திரைப்படம், கலை, அரசியல்


அரசியலில் இருப்பவர்கள், திரை நட்ச்சத்திரங்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், விநியோகத்தர்கள் நீண்ட கால அடிப்படையில் நல்ல சிறப்பான பலன்களை பெறுவார்கள். சனி பகவான் மற்றும் கேது இணைந்து இந்த வருடத்தின் இறுதி பகுதியில் உங்களுக்கு சிறப்பான நிதி நிலையை ஏற்படுத்தி கொடுப்பார்கள். எனினும் குறுகிய கால ப்ராஜெக்ட், குறிப்பாக 3 அல்லது 6 மாத கால ப்ரோஜெக்ட்டுகள் அவ்வளவு சிறப்பாக உங்களுக்கு இருக்காது. எனினும் சனி பகவானின் பலத்தால் நீங்கள் உங்கள் செல்வாக்கை நல்ல நிலையில் வைத்துக் கொள்ளலாம்.
அக்டோபர் மற்றும் டிசம்பர் 2019 காலகட்டத்தில் நீங்கள் புது வீடு வாங்கி குடி பெயர வாய்ப்பு உள்ளது. மேலும் செப்டம்பர் 2019க்கு பிறகு நீங்கள் உங்கள் திரைப் படத்தை வெளியிடலாம். உங்களது பல வருட ப்ராஜெக்ட் நலல் வெற்றி பெறுவதோடு உங்களை பணக்காரராகவும் ஆக்கும். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால் நீங்கள் இந்த வருட இறுதியில் ஒரு முக்கியத்தவராகவும் வாய்ப்பு உள்ளது.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic