![]() | 2019 புத்தாண்டு வர்த்தகம் மற்றும் முதலீடு ராசி பலன்கள் Rasi Palangal - Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | வர்த்தகம் மற்றும் முதலீடு |
வர்த்தகம் மற்றும் முதலீடு
செப்டம்பர் 2019 வரை குரு நல்ல நிலையில் இல்லை. இது நீங்கள் ஊக வர்த்தகம் செய்ய நினைத்தால் அதனை பெரிதும் பாதிக்கக் கூடும். எனினும் நீண்ட கால அடிப்படையில் எந்த பாதிப்புகளும் இருக்காது. நீங்கள் வெவ்வேறு பங்குகள் வைத்திருந்தாள் அதில் இருந்து சனி பகவானின் பலத்தால் ஓரளவிர்க்காயினும் லாபத்தை பெறலாம்.
நீண்ட கால முதலீடு செய்பவர்கள் திட்டமிட்டு அல்லது கணக்கிட்டு ரிஸ்க் எடுப்பது நல்லது. எனினும் குறுகிய கால முதலீடு செய்பவர்கள் உங்கள் பிறந்த சாதக பலன் பலவீனமாக இருந்தால் நீங்கள் பணத்தை இழக்க நேரிடலாம். சனி பகவான் மற்றும் கேது இணைந்து உங்கள் லாப சாதனத்தில் சஞ்சரிப்பதால் ரியல் எஸ்டேட் முதலீடுகள் செய்வதை பற்றி நீங்கள் முயற்சி செய்யலாம். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால் ஆகஸ்ட் 2019 மற்றும் நவம்பர் அல்லது டிசம்பர் 2019 வாக்கில் நீங்கள் அதிர்ஷ்ட்ட சீட்டில் வெற்றி பெற வாய்ப்ப்பு உள்ளது.
Prev Topic
Next Topic