![]() | 2019 புத்தாண்டு பயணம், வெளிநாட்டு பயணம் மற்றும் குடியேற்றம் ராசி பலன்கள் Rasi Palangal - Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | பயணம், வெளிநாட்டு பயணம் மற்றும் குடியேற்றம் |
பயணம், வெளிநாட்டு பயணம் மற்றும் குடியேற்றம்
இந்த வருடம் பயணம் உங்களுக்கு கலவையான பலன்களைத் தரும். நீங்கள் நீண்ட கால திட்டங்கள் வைத்திருந்தாள் அதில் வெற்றி பெறுவீர்கள். தொழில் குறித்த பயணம் உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும். நீங்கள் சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தால் ஏப்ரல் 2019 முதல் ஜூன் 2019 வரை அதற்காக பயன் படுத்திக் கொள்ளலாம். மேலும் அக்டோபர் முதல் டிசம்பர் 2019குள்ளான காலகட்டத்தில் குடும்பத்தினர்களுடன் சுற்றுலா செல்லலாம். அதிக மன அழுத்தம் மற்றும் பதற்றம் இருக்கக் கூடும். எனினும் உங்கள் பயணம் நல்ல அதிர்ஷ்ட்டம் மற்றும் நிதி நிலையில் வளர்ச்சியைத் தரும்.
நீங்கள் முன்பே கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு செல்ல நிரந்த குடியுரிமை கோரி விண்ணப்பித்திருந்தால் அது தற்போது ஒப்புதல் பெரும். மேலும் நீங்கள் வெளி நாட்டில் நிரந்தரமாக குடியேறுவதில் மகிழ்ச்சி அடைவீர்கள். குரு நல்ல நிலையில் அக்டோபர் 2019 வரை சஞ்சரிக்காததால், நீங்கள் விசா ஸ்டாம்பிங் செய்ய உங்கள் தாய் நாட்டிற்கு வர முயற்ச்சித்தால் உங்கள் பிறந்த சாதக பலனை பார்த்து அதன் பலத்தோடு மேற்கொண்டு முயற்சி செய்வது நல்லது .
Prev Topic
Next Topic