2019 புத்தாண்டு உடல் நலம் / ஆரோக்கியம் ராசி பலன்கள் Rasi Palangal - Kataga Rasi (கடக ராசி)

உடல் நலம் / ஆரோக்கியம்


சனி பகவான் மற்றும் குரு இந்த வருடத்தின் தொடக்கத்தில் நல்ல நிலையில் சஞ்சரிக்கின்றனர். ராகு மார்ச் 2019ல் உங்கள் ராசியின் 12ஆம் வீடிற்கு பெயருவது உங்கள் சக்த்தியை அதிகரிப்பதோடு உங்கள் தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும். உங்களால் எந்த பிரச்சனையையும் விரைவாக கண்டறிந்து உடனடியாக தீர்வு பெற முடியும். உங்களுக்கு தக்க மருத்துவம் கிடைத்து விரைவாக குணமடைவீர்கள். கடந்த காலத்தில் இருந்த எந்த விதமான உடல் நல பிரச்சனையாக இருந்தாலும் சரி, நீங்கள் நல்ல ஆரோக்கியத்தை மீண்டும் பெறுவீர்கள். உங்கள் உடல் நலம் இந்த வருடத்தின் தொடக்கத்தில் நன்றாக இருக்கும்.
உங்கள் குடும்பத்தினர்களின் உடல் நலமும் சிறப்பாக இருக்கும். உங்கள் மருத்துவ செலவுகள் குறையும். நீங்கள் விளையாட்டில் இருந்தால் சிறப்பாக செயல் படுவீர்கள். உங்களுக்கு விருதுகள் கிடைத்தாலும் அதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. மேலும் நீங்கள் நல்ல தோற்றத்தையும் பெறுவீர்கள். பிறரை ஈர்க்கும் தோற்றத்தை பெறுவீர்கள். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால் நீங்கள் ஒரு முக்கியத்தவர் அந்தஸ்த்தையும் பெறுவீர்கள். மேலும் அழகு குறித்த அறுவை சிகிச்சையும் செய்து கொள்ளலாம்.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic