2019 புத்தாண்டு வழக்கு ராசி பலன்கள் Rasi Palangal - Kataga Rasi (கடக ராசி)

வழக்கு


நிலுவையில் இருக்கும் வழக்குகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் நிலுவையில் இருக்கும் சட்ட பிரச்சனைகளில் இருந்து வெளி வருவீர்கள். மேலும் வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைத்து நீங்கள் எதிர் பார்த்த செட்டில்மென்ட்டும் கிடைக்கும். குழந்தை காவல், விவாகரத்து போன்ற வழக்கில் இருந்தால் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கும். மேலும் நீங்கள் ஒரு பெரிய தொகையை பெறவும் வாய்ப்பு உள்ளது. உங்கள் பூர்வீக சொத்துக்களை உங்கள் பெயருக்கு மாற்ற இது நல்ல நேரம். நீங்கள் சொத்து சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து வெளி வருவீர்கள். உங்களுக்கு வதாகிறது என்றால் நீங்கள் உயில் எழுதி வைக்கவும் இது நல்ல நேரம். சுதர்சன மகா மந்திரம் கேட்டு பெருமாளை வணங்கி வருவது உங்களுக்கு நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தையும் விரைவான வெற்றியையும் பெற்றுத்தரும்.


Prev Topic

Next Topic