2019 புத்தாண்டு திரை நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் ராசி பலன்கள் Rasi Palangal - Kataga Rasi (கடக ராசி)

திரைப்படம், கலை, அரசியல்


ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கு இது ஒரு பொற்காலம். பெரிய ப்ரோஜெக்ட்டில் பனி புரிய உங்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். இந்த வருடம் நீங்கள் ஒரு முக்கியத்தவர் அந்தஸ்த்தை பெறுவீர்கள். நீங்கள் நல்ல ஈர்ப்பை மக்களிடம் இருந்து பெறுவீர்கள். உங்கள் நிதி நிலை சிறப்பாக இருக்கும். புது வீட்டிற்கு குடி பெயர இது நல்ல நேரம். உங்கள் உறவுகளிடம் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். திருமணம் செய்து கொள்ளவும் இது நல்ல நேரம்.
அரசியலில் இருப்பவர்கள் தேர்தலில் வெற்றி பெறுவார்கள். நீங்கள் தலைமை பொறுப்பை பெறுவீர்கள். மேலும் நல்ல புகழையும் பெறுவீர்கள். மக்களிடையே நல்ல மதிப்பை பெறுவீர்கள். வருமான வரி, மற்றும் சட்ட பிரச்சனைகள் இருந்தால் அதில் இருந்து முற்றிலுமாக வெளி வருவீர்கள். திரை நட்ச்சதிரங்களுக்கும் அரசியலில் இருப்பவர்களுக்கும் இது அதிர்ஷ்ட்டம் நிறைந்த காலகட்டமாகும்.





Prev Topic

Next Topic