2019 புத்தாண்டு நிதி / பணம் ராசி பலன்கள் Rasi Palangal - Makara Rasi (மகர ராசி)

நிதி / பணம்


இந்த வருடத்தின் தொடக்கத்தில் உங்கள் நிதி நிலை சிறப்பாக உள்ளது. நீங்கள் தொடர்ந்து நலல் முன்னேற்றத்தை காண்பீர்கள். குரு மற்றும் ராகு நல்ல நிலையில் சஞ்சரிக்கின்றனர். மேலும் உங்கள் கடனை நிதி மறுபரிசீலனை செய்து உங்கள் கடனை விரைவாக கட்ட இது நல்ல நேரம். பணம் பல வழிகளில் உங்களுக்கு கிடைக்கும். வெளிநாடுகளில் இருந்தும் உங்களுக்கு பணம் கிடைக்கும். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்கள் நிதி பிரச்சனைகளை தீர்க்க உதவி செய்வார்கள்.
உங்கள் கிரெடிட் கார்டு மற்றும் வங்கி கடன் எந்த ஒரு தாமதமும் இன்று ஒப்புதல் பெரும். எனினும் போதுமான மருத்துவ காப்பீடு, வாகன காப்பீடு மற்றும் சொத்துகாப்பீடு உள்ளதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் புது வீடு வாங்க இது நல்ல நேரம். எனினும் நீங்கள் சந்தை விலையை விட அதிகம் கொடுத்த வாங்க வேண்டிய நிலை ஏற்படலாம். அதனால் ரியல் ஈஸ்டேட் முதலீடுகள் செய்ய இது ஏற்ற நேரம் இல்லை என்றாலும் அடிப்படை தேவைக்கு வீடு வாங்க முயற்ச்சிக்கலாம். அதில் நீங்கள் குறைந்தது 3 முதல் 5 வருடங்கள் வசித்தால் அதன் பின் நல்ல விலை மதிப்பை எதிர் பார்க்கலாம். உங்கள் செலவுகள் அக்டோபர் 2019 முதல் டிசம்பர் 2019 வரை அதிகரிக்கக் கூடும்.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic