2019 புத்தாண்டு திரை நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் ராசி பலன்கள் Rasi Palangal - Makara Rasi (மகர ராசி)

திரைப்படம், கலை, அரசியல்


திரை நட்ச்சத்திரங்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், விநியோகத்தர்கள் இந்த வருடத்தின் தொடக்கத்தில் நல்ல பலன்களை பெறுவார்கள். உங்களுக்கு பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குரு நீங்கள் தடைகளில் இருந்தும் பிரச்சனைகளில் இருந்தும் வெளி வர உதவுவார். உங்கள் மறைமுக எதிரிகள் பலம் இழப்பார்கள். நீங்கள் உங்கள் உத்தியோகத்தில் நலல் முன்னேற்றத்தை பெறுவீர்கள். எனினும் ஏழரை சனி காலம் நடப்பதால் உங்கள் மன அழுத்தம் மற்றும் வேலை சுமை அதிகரிக்கும். உங்கள் நிதி நிலை உங்களை மகிழ்ச்சி அடைய செய்யும். நீங்கள் உங்கள் துறையில் நல்ல செல்வாக்கும் புகழும் பெறுவீர்கள். புது வீடு வாங்கி செப்டம்பர் மாதத்திற்குள் குடி பெயர இது ஏற்ற நேரம்.
அக்டோபர் 2019க்கு மேல் ஏழரை சனியின் தாக்கம் அதிகமாவதால் விடயங்கள் நீங்கள் எதிர் பார்த்தது போல இருக்காது. அதனால் நீங்கள் உங்கள் படத்தை செப்டம்பர் 3௦, 2019க்குள் வெளியிடுவது நல்லது. அக்டோபர் 2019க்கு மேல் நீங்கள் உங்கள் படத்தை வெளியிடுவதில் பல சிக்கல்களை சந்திக்க நேரிடலாம். மேலும் பல சாதியையும் அரசியலையும் நீங்கள் எதிர் கொள்ள நேரிடலாம்.




Prev Topic

Next Topic