![]() | 2019 புத்தாண்டு பயணம், வெளிநாட்டு பயணம் மற்றும் குடியேற்றம் ராசி பலன்கள் Rasi Palangal - Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | பயணம், வெளிநாட்டு பயணம் மற்றும் குடியேற்றம் |
பயணம், வெளிநாட்டு பயணம் மற்றும் குடியேற்றம்
நீங்கள் வெளி நாட்டிற்கு பயணம் செய்வதில் நல்ல பலன்களை பெறுவீர்கள். குடும்பத்தினர்களுடன் சுற்றுலா செல்வது மற்றும் தொழில் குறித்த பயணம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். உங்களுக்கு தாங்கும் விடுதி, பயண சீட்டு மற்றும் போக்குவரத்து போன்றவை முன் பதிவு செய்வதால் நல்ல சலுகைகள் கிடைக்கும். நீங்கள் பயணம் செய்யும் போது உங்களுக்கு நல்ல உதவிகள் கிடைக்கும். நீங்கள் உணவு, தாங்கும் விடுதி போன்றவற்றை பற்றி புது இடத்தில் கவலைப் பட வேண்டாம். எனினும் நீங்கள் தற்போது ஏழரை சனி காலத்தில் இருப்பதால் உங்களுக்கு அக்டோபர் 2019 முதல் டிசம்பர் 2019 வரை தேவையற்ற பயம் மற்றும் பதற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீங்கள் யோகா செய்து த்யானம் செய்து வருவதால் சற்று நன்றாக உணருவீர்கள்.
உங்களுக்கு விசா குறித்த பிரச்சனைகள் இருந்தால் செப்டம்பர் 2019க்கு முன் அதற்க்கு நல்ல தீர்வு பெறுவீர்கள். உங்களுக்கு விசா கிடைத்து வெளிநாட்டிற்கு மீண்டு செர்ல்வீர்கள். உங்கள் மற்ற குடியேற்ற பலன்கள், குறிப்பாக கிரீன் கார்டு போன்றவை பெறுவதில் தாமதம் ஏற்பட்டாலும் அது செப்டம்பர் 2019க்கு முன் ஒப்புதல் பெரும். நீங்கள் கனடா, ஆஸ்திரேலியா அல்லது நியூ ஜிலாந்து போன்ற நாடுகளில் நிரந்தர குடியேற்றம் பெற எண்ணினால் அதற்க்கு உங்கள் பிறந்த சாதக பலனை பார்க்க வேண்டும். எனினும் அக்டோபர் 2019 முதல் ஏழரை சனியின் தாக்கம் அதிகரிப்பதால் அத்தகைய முயற்ச்சிகளை செய்வதை தவிர்ப்பது நல்லது.
Prev Topic
Next Topic