2019 புத்தாண்டு (இரண்டாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Midhuna Rasi (மிதுன ராசி)

மார்ச் 27, 2019 முதல் ஆகஸ்ட் 11, 2019 தற்காலிக நிவாரணம் (55 / 100)


அதி சரமாய் குரு மார்ச் மற்றும் ஏப்ரல் 25, 2019க்கு இடையே குறுகிய காலகட்டத்திற்கு தனுசு ராசிக்கு பெயருவார். ஆகஸ்ட் 11, 2019. வரை குரு வக்கிர கதி அடைவார். இதனால் நீங்கள் உங்கள் பயணத்திற்கு ஒரு தடை விதிக்கக் வேண்டியதிருக்கும். உங்கள் வாழ்க்கையில் என்ன நடக்கின்றது என்பதை பற்றி சற்று சிந்திக்க உங்களுக்கு கொஞ்சம் நேரம் கிடைக்கும்.
உங்கள் உடல் நல பிரச்சனையின் மூல காரனத்தை நீங்கள் இந்த காலகட்டத்தில் கண்டறிவீர்கள். சரியான பரிசோதனையால் சரியானை மருந்து உங்களுக்கு கிடைத்து விரைவில் குணமடைவீர்கள். உங்கள் உடல் நல உபாதைகள் குறையும். உங்கள் குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். புதிதாக திருமணம் ஆனா தம்பதியினர் கலந்துரையாடி நன்கு ஒருவரை ஒருவாய் புரிந்து கொண்டு சுமூகமான வாழ்க்கையை வாழ்வார்கள். காதலர்கள் இந்த காலகட்டத்தில் நல்ல நிவாரணம் பெறுவார்கள். நீங்கள் பெண்ணாக இருந்தால் குழந்தை பேரு பெற திட்டமிடுவதை தள்ளிப் போடுவது நல்லது.



உங்களுக்கு தற்போது வேலை இல்லை என்றால், நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். எனினும் புது வேலை உங்கள் தகுதிக்கு குறைவானதாகவும் சம்பளம் குறைவாகவும் இருக்கக் கூடும். இருப்பினும் அதை நீங்கள் ஏற்றுக் கூள்ளத்தான் வேண்டும். வேலு வாய்ப்பு இல்லை. உங்கள் வேலை சுமையை நீங்கள் சமாளிப்பீர்கள். தொழிலதிபர்கள் சுறுசுறுப்பாக வேலை பார்த்து தங்களுக்கு ஏற்பட்ட தடையில் இருந்து வெளி வந்து நிதி பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு காண்பார்கள்.
பயணம் உங்களுக்கு கலவையான பலன்களைத் தரும். ஏதேனும் விசா குறித்த பிரச்சனைகள் இருந்தால், தற்போது நல்ல தீர்வு கிடைக்கும். எனினும் அதற்க்கு உங்களது பிறந்த சாதக பலனும் தேவை. உங்கள் கடனை குறைக்க ஒரு நல்ல திட்டத்தை கண்டறிவீர்கள். மேலும் நிதி மறு பரிசீலனை செய்யவும் இது ஏற்ற நேரம். இந்த காலகட்டத்தில் பங்கு சந்தை முதலீட்டை தவிர்ப்பது நல்லது.





Prev Topic

Next Topic