2019 புத்தாண்டு வர்த்தகம் மற்றும் முதலீடு ராசி பலன்கள் Rasi Palangal - Simma Rasi (சிம்ம ராசி)

வர்த்தகம் மற்றும் முதலீடு


முதலீடுகள் செய்ய இந்த வருடம் உங்களுக்கு சிறப்பாக உள்ளது. எனினும் நீங்கள் அதீத வளர்ச்சியை எதிர் பார்த்தால் அது உங்கள் பிறந்த சாதக பலனை பொறுத்தே இருக்கும். சனி பகவான் உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் ஊக வர்த்தகம் நீங்கள் எதிர் பார்த்த லாபத்தை தராது. நீங்கள் நல்ல லாபம் ஈட்ட வேண்டும் என்றால் உங்கள் பிறந்த சாதக பலனை பார்த்து அதன் படி முயற்சி செய்ய வேண்டும். ஏப்ரல் 2019 வாக்கில் உங்களுக்கு நியாமான லாபம் கிடைக்கும். நவம்பர் 2019 முதல் நீங்கள் நீண்ட கால முதலீடுகள் செய்வதற்கு ஏற்ற நேரமாக இருக்கும்.
ஆகஸ்ட் முதல் அக்டோபர் 2019 வரை சூதாட்டம் மற்றும் அதிர்ஷ்ட்ட சீட்டு போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. ஏப்ரல் முதல் ஜூலை 2019 வரை அல்லது நவம்பர் 2019க்கு மேல் நீங்கள் ரியல் எஸ்டேட் முதலீடுகள் செய்வதை பற்றி என்னலாம். அதிக ரிஸ்க் எடுக்கும் முன் உங்கள் சோதிடரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.




Prev Topic

Next Topic