![]() | 2019 புத்தாண்டு வழக்கு ராசி பலன்கள் Rasi Palangal - Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | வழக்கு |
வழக்கு
குரு உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் சஞ்சரிப்பது வழக்கு குறித்த விடயங்களில் உங்களுக்கு வெற்றி பெற்றுத் தரும். குரு பகவான் உங்கள் ருன ரோக சத்ரு ஸ்தானத்தை பார்வை இடுவதும் மேலும் அஷ்டம ஸ்தானத்தை பார்வை இடுவதும் உங்களது மறைமுக எதிரியை பலமிழக்க செய்யும். மேலும் நீங்கள் நிலுவையில் இருக்கும் வழக்குகளில் இருந்து வெளி வருவீர்கள். உங்கள் பாதிக்கப் பட்டவராக இருந்தால் உங்களுக்கு ஒரு நல்ல தொகை செட்டில்மென்ட்டாக கிடைக்கும். நீங்கள் குழந்தை காவல், விவாகரத்து மற்றும் சொத்து சம்பந்தமான வழக்குகளில் இருந்தால் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
வழக்கு மூலம் உங்களுக்கு பெரிய தொகை பணம் கிடைக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது. மேலும் உங்களது பூர்வீக சொத்துக்களை உங்கள் பெயரில் மாற்ற இது சிறப்பான நேரம். நீங்கள் சொத்து சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து வெளி வருவீர்கள். உங்களுக்கு வயதாகிறது எட்ன்றால் நீங்களல் உயில் எழுதி வைக்க இது நல்ல நேரம். சுதர்சன மகா மந்திரம் கேட்டு பெருமாளை வணங்கி வந்தால் உங்கள் நிதி நிலையில் உங்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும்.
Prev Topic
Next Topic