Tamil
![]() | 2019 புத்தாண்டு கல்வி ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | கல்வி |
கல்வி
மாணவர்கள் படிப்பில் சிறப்பாக விளங்குவார்கள்.. உங்கள் மனம் தெளிவாக இருக்கும். நீங்கள் படிப்பில் அதிகம் கவனம் செலுத்துவீர்கள். உங்கள் முளை விரைவாகவும் சிறப்பாகவும் செயல் படும். நீங்கள் 12ஆம் வகுப்பு படிக்கும் மானவராக் இருந்தால் பரிச்சையில் நல்ல மதிப்பென்களை பெறுவீர்கள். மேலும் இந்த வருடம் உங்களுக்கு விளையாட்டு அல்லது போட்டி பரிச்சையில் விருதுகள் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது .
உங்களுக்கு நல்ல பள்ளி அல்லது பல்கலைகழகத்தில் சேர்க்கை கிடைக்கும். உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் உங்கள் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருப்பார்கள். முதுநிலை அல்லது Ph.D படிக்கும் மாணவராக இருந்தால் உங்கள் ஆய்வறிக்கை ஒப்புதல் பெரும். உங்களால் நண்பர்களோடு கல்லூரி வாழ்க்கையில் நல்ல மகிழ்ச்சியான நேரம் செலவிட முடியும்.
Prev Topic
Next Topic