2019 புத்தாண்டு காதல் ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி)

காதல்


2018ன் மத்தியில் நீங்கள் பல பெரிய பிரச்சனைகளை சந்தித்திருந்தால் அதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. எனினும் இந்த வருடம் 2019 உங்கள் காதல் வாழ்க்கையை சிறப்பாக ஆக்கும். நீங்கள் அவமானப் படும் சூழல் ஏற்பட்டிருந்தால் நீங்கள் உங்கள் மரியாதைய மீண்டும் இந்த சமுதாயத்தில் பெரும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும்.
நீங்கள் விரும்புபவருடன் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகளை நீங்கள் சரி செய்வீர்கள். அது சாத்தியம் இல்லை என்றால் நீங்கள் புது உறவை ஏற்றுக் கொள்ளும் மன நிலையை உருவாக்கி கொள்வீர்கள். திருமணம் ஆனவர்கள் குழந்தை பேருக்கு திட்டமிட இது நல்ல நேரம். நீண்ட காலமாக குழந்தை பேருக்காக காத்திருந்த தம்பதியினர் அதற்க்கான பாக்கியத்தை பெறுவார்கள். மேலும் இயற்கையாகவோ அல்லது மருத்துவ சிகிச்சை செய்வதாலோ நீங்கள் குழந்தை பேரு பெரும் வாய்ப்பு உள்ளது.


இந்த வருடம் நீங்கள் காதலில் விழ வாய்ப்பு உள்ளது. மேலும் உங்கள் காதல் விருப்பத்தை கூறவும் இது நல்ல நேரம். நீங்கள் காதல் விடயங்களில் பொற்காலத்தை காண்பீர்கள். உங்கள் காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிப்பார்கள். நீங்கள் உங்கள் கனவு சுற்றுலா செல்வதில் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்கள் சொந்த வாழ்க்கையில் திருமணம் ஆகி செட்டில் ஆக இது நல்ல நேரம்.


Prev Topic

Next Topic