![]() | 2019 புத்தாண்டு திரை நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | திரை நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் |
திரைப்படம், கலை, அரசியல்
ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கு இது ஒரு பொற்காலமாகும். உங்களுக்கு பெரிய படத்தில் பனி புரிய நல்ல சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் இந்த வருடம் முக்கியத்தவர் அந்தஸ்த்தை பெறுவீர்கள். மக்கள் உங்கள் பக்கம் அதிகம் ஈர்க்கப் படுவார்கள். உங்கள் நிதி நிலை சிறப்பாக இருக்கும். புது வீட்டிற்கு குடி பெயர இது நல்ல நேரம். உங்கள் உறவுகளை எண்ணி நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். திருமணம் செய்ய உங்களுக்கு இந்த வருடம் சிறப்பாக உள்ளது.
அரசியலில் இருப்பவர்கள் தேர்தலில் நல்ல வெற்றியை பெறுவார்கள். நீங்கள் உங்கள் கட்சியில் நலல் தலைமை பொறுப்பில் இருப்பீர்கள். நீங்கள் பேரும் புகழும் பெறுவீர்கள். உங்களுக்கு மக்களிடத்தில் இருந்து நல்ல மரியாதை கிடைக்கும். நீங்கள் சட்ட பிரச்சனையை அல்லது வருமான வரி பிரச்சனைகளில் இருந்தால் அதில் இருந்து முற்றிலுமாக வெளி வருவீர்கள். திரை நட்ச்சதிரங்களுக்கும் அரசியலில் இருப்பவர்களுக்கும் இந்த வருடம் அதிர்ஷ்ட்டம் நிறைந்ததாக இருக்கும். மேலும் 2௦2௦ல் வரவிருக்கும் சனி பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பாக உள்ளது. அதனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். மேலும் நீங்கள் உங்கள் உத்தியோகம் மற்றும் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள்.
Prev Topic
Next Topic