![]() | 2019 புத்தாண்டு பயணம், வெளிநாட்டு பயணம் மற்றும் குடியேற்றம் ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | பயணம், வெளிநாட்டு பயணம் மற்றும் குடியேற்றம் |
பயணம், வெளிநாட்டு பயணம் மற்றும் குடியேற்றம்
இந்த வருடம் உங்களுக்கு குறுகிய பயணம் மற்றும் தொலைதூர பயணம் இரண்டும் நல்ல பலனைத் தரும். இந்த வருடம் தொழில் குறித்த பயணம் உங்களுக்கு வெற்றியைத் தரும். உங்கள் குடும்பத்தினர்களுடன் நீங்கள் சுற்றுலா செல்ல திட்டமிட இது ஏற்ற நேரம். உங்களுக்கு தாங்கும் விடுதி, பயண சீட்டு, போன்றவைகளை முன் பதிவு செய்வதில் நல்ல சலுகைகள் கிடைக்கும். மேலும் உங்களுக்கு தாங்கும் இடத்தில் நல்ல சௌகரியம் கிடைக்கும். உங்களால் நல்ல உடல் நலத்தோடும் ஆரோக்கியத்தோடும் உங்கள் பயணத்தின் போது இருக்க முடியும்.
குடியேற்றம் குறித்த பலன்களை பெறுவதில் உங்களுக்கு நல்ல திர்ச்ட்டம் இருக்கும். வெளி நாட்டிற்கு பயணம் செய்ய விசா பெற குறைந்த ஆவணங்கலேத் தேவைப் படும். மேலும் விரைவாகவும் உங்களுக்கு விசா கிடைத்து விடும். உங்கள் H1B விசா எந்த பிரச்சனையும் இன்றி விரிவாக கிடைத்து விடும். நீங்கள் எளிதாகவும் புதுப்பிக்கலாம். நீங்கள் கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் நிரந்தர குடியேற்றம் பெறுவதற்கான விசா விண்ணப்பித்திருந்தால் அது இந்த வருடம் ஒப்புதல் பெரும். நீங்கள் உங்கள் குடும்பத்தினர்களுடன் வெளி நாட்டில் குடி பெயர தயாராகலாம்.
Prev Topic
Next Topic