![]() | 2019 புத்தாண்டு கல்வி ராசி பலன்கள் Rasi Palangal - Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | கல்வி |
கல்வி
சாதகமற்ற குரு, சனி பகவான், ராகு மற்றும் கேது ஆகிய முக்கிய கிரகங்களின் நிலைப்பாட்டால் நீங்கள் தற்போது சோதனை காலத்தில் இருக்குறீர்கள். உங்களுக்கு தேவையற்ற எண்ணங்கள் மனதில் தோன்றலாம். அது உங்கள் படிப்பை பாதிக்கக் கூடும். மேலும் உங்களுக்கு சரியான தூக்கம் இல்லாமல் போகலாம். இந்த வருடம் உங்கள் நண்பர்களோடு உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படக் கூடும்.
நீங்கள் இந்த வருடம் பரிச்சையில் நல்ல மதிப்பென்கள் பெற கடுமையாக உழைக்க வேண்டும். நீங்கள் 1௦ மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவராக இருந்தால் அதிகம் உழைக்க வேண்டியதிருக்கும். மேலும் நீங்கள் உங்கள் சக்த்தியை கடின உழைப்பால் விரைவாக இழக்க நேரிடலாம். எனினும் உங்கள் கடின உழைப்பிற்கு ஏற்றவாறு உங்களுக்கு நல்ல மதிப்பென்கள் கிடைக்கும். நீங்கள் விளையாட்டில் இருந்தால் கடுமையாக உழைத்து வெற்றி பெற முயற்சி செய்ய வேண்டும்.
Prev Topic
Next Topic