![]() | 2019 புத்தாண்டு உடல் நலம் / ஆரோக்கியம் ராசி பலன்கள் Rasi Palangal - Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | உடல் நலம் / ஆரோக்கியம் |
உடல் நலம் / ஆரோக்கியம்
இந்த வருடம் நாட்கள் நகர நகர உங்கள் உடல் நலம் பாதித்து பல உபாதைகள் ஏற்படக் கூடும். நீங்கள் உங்கள் உணவு மீது ஒரு கண் வைக்க வேண்டும். மேலும் உங்கள் உடல் எடை குறையவோ அல்லது கூடவோ செய்தால் கவனிக்க வேண்டும். வரவிருக்கும் மார்ச் 2019 ல் ஏற்படும் ராகு பெயர்ச்சி மற்றும் நவம்பர் 2019ல் ஏற்படும் குரு பெயர்ச்சி மேலும் ஜென்ம சனியின் தாக்கத்தை அதிகரிக்கக் கூடும். உங்கள் சொந்த பிரச்சனைகள் அதிகரிப்பதால் உங்கள் பதற்றம் மற்றும் மன அமைதி அதிகரிக்கக் கூடும்.
உங்கள் ஆரோக்கியத்தை சீர் படுத்த நீங்கள் உடற் பயிற்சி மற்றும் நல்ல உணவு முறையை கடை பிடிக்க வேண்டும். உங்கள் உணவில் போதுமான புரத சத்து மற்றும் நார் சத்து இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளுங்கள். இது உடல் பலவீனம் ஆகாமல் பார்த்துக் கொள்ள உதவும்/ உங்களுக்கு சரியான தூக்கம் இல்லாமல் அல்லது நிம்மதியான தூக்கம் இல்லாமல் போகக் கூடும். போதிய தூக்கம் இல்லாததால் உங்கள் மனம் குழப்பத்தில் இருக்கும். ஹனுமன் சலிச மற்றும் ஆதித்ய ஹ்ருதயம் கேட்பது சற்று ஆறுதலாக இருக்கும்.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic