![]() | 2019 புத்தாண்டு வழக்கு ராசி பலன்கள் Rasi Palangal - Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | வழக்கு |
வழக்கு
விடையங்கள் உங்களுக்கு எதிரான சூழ்ச்சியால் உங்கள் கட்டுப்பாட்டை மீறி உங்களுக்கு எதிராக நடக்கக் கூடும். பண இழப்பு சட்ட பிரச்சனைகளால் ஏற்படக் கூடும். உங்கள் பிறந்த சாதக பலனை பார்க்காமல் உங்கள் வழக்கை உயர்நீதி மன்றத்திற்கு எடுத்து செல்வது நல்லது அல்ல. சனி பகவான் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரித்து மற்றும் ராகு சாதகமற்ற நிலையில் சஞ்சரிப்பதால் நீங்கள் வழக்கில் வெற்றிப் பெரும் சாத்தியம் குறைவாகவே உள்ளது.
உங்கள் குடும்பத்தினர்களுடன் தற்போது எந்த சட்ட பிரச்சனைகளிலும் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. உங்களுக்கு குழந்தை காவல், விவாகரத்து, ஜீவனாம்சம் போன்ற வழக்குகளில் வலி மிகுந்த சூழலை ஏற்படுத்தக் கூடும். சுதர்சன மகா மந்திரம் மற்றும் கந்தர் சஷ்டி கவசம் கேட்பது உங்கள் பிரச்சனைகளின் தாக்கத்தை குறைக்க உதவும்.
நீங்கள் போதுமான வாகன காப்பீடு எடுத்துக் கொள்வது நல்லது. மேலும் உங்கள் குடும்பத்தினர்களுக்கு மருத்துவ காப்பீடு எடுத்துக் கொள்வது நல்லது. நீங்கள் வெளி நாட்டில் வசிப்பவராக இருந்தால் அம்ப்ரல காப்பீடு எடுத்துக் கொண்டு உங்கள் சொத்துக்களை காக்க முயற்சி செய்யலாம்.
Prev Topic
Next Topic