![]() | 2019 புத்தாண்டு (நான்காம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | நான்காம் பாகம் |
நவம்பர் 04, 2019 முதல் டிசம்பர் 31, 2019 சிறப்பான நேரம் (75 / 100)
குரு நவம்பர் 04, 2019 அன்று விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் மாறுகிறார். மேலும் நீங்கள் ஏழரை சனி காலத்தையும் முடிக்கப் போகுரீர்கள். உங்களது நீண்ட கால சோதனை காலம் ஒரு முடிவுக்கு வர உள்ளது. சனி பகவானால் எந்த பிரச்சனைகளும் தாக்கமும் இருக்காது. குரு உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரித்து உதவியாக இருப்பார். உங்கள் உடல் உபாதைகளில் இருந்து நீங்கள் வெளி வருவீர்கள். மேலும் உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு பெற்று சரி செய்வீர்கள். உங்கள் மகன் அல்லது மகளுக்கு நல்ல வரன் பார்த்து நிச்சயம் செய்ய இது ஏற்ற நேரம். உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
நல்ல முன்னேற்றம் தரக் கூடிய ப்ரோஜெக்ட்டுகள் உங்களுக்கு கிடைக்கும். மேலும் பல நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் விரைவாக நல்ல வளர்ச்சியையும் வெற்றியையும் காண்பீர்கள். நீங்கள் புது வேலை வாய்ப்பிற்காக முயற்சி செயகுரீர்கள் என்றால், உங்களுக்கு பெரிய நிறுவனங்களில் பனி புரிய நல்ல வாய்ப்பு கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு இது ஒரு பொற்காலமாக இருக்கும். உங்களுக்கு நிதி தேவைகளை சந்திக்க போதுமான பண வரத்து இருக்கும். பயணம் உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும். உங்களுக்கு விசா கிடைத்து வெளிநாட்டிற்கு பயணம் செய்வீர்கள். உங்கள் குடியேற்ற பலன்கள் ஒப்புதல் பெரும்.
உங்கள் நிதி நிலை இங்க்ஹா பாகத்தில் நல்ல முன்னேற்றம் பெரும். உங்கள் கடனை நிதி மறுபரிசீலனை செய்து குறைந்த வட்டியோடு மாதத் தவணை கட்ட முயற்ச்சிக்க இது ஏற்ற நேரம். நீங்கள் பங்கு சனத்தை முதலீடுகள் சிஎயலாம். எனினும் ஊக வர்த்தகம் செய்வதை சிறிது நாட்களுக்குத் தள்ளிப் போடுவது நல்லது.
Prev Topic
Next Topic