2019 புத்தாண்டு உடல் நலம் / ஆரோக்கியம் ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி)

உடல் நலம் / ஆரோக்கியம்


இந்த வருடம் ஜென்ம குரு நடப்பதால் நீங்கள் உங்கள் உடல் நலத்தின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். வரவிருக்கும் ராகு பெயர்ச்சியில் ராகு உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் மார்ச் 2019 முதல் சஞ்சரித்து அதிக உடல் உபாதைகளை உருவாக்கக் கூடும். மேலும் நீங்கள் சோர்ந்து, மயக்கம் போன்ற பிரச்சனைகளை சந்திப்பதோடு உங்கள் மனம் குழப்பத்துடனும் இருப்பீர்கள்., குரு உங்கள் சக்த்தியை விரைவாக கரைக்கக் கூடும். நீங்கள் கொஞ்சம் வேலை பார்த்தாலும் உடனடியாக சோர்ந்து போவீர்கள். மேலும் உங்கள் உடல் எடையில் பல ஏற்றம் இறக்கும் ஏற்படும். உடல் எடை அதிகரிக்கும் அல்லது குறையும்.
உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருக்கும். உங்கள் உடம்பில் இருக்கும் கொழுப்பு சத்தின் அளவு அதிகரிக்கக் கூடும். நீங்கள் நல்ல உணவு முறையை கடை பிடிக்க வேண்டும். மேலும் உடற் பயிற்சி செய்து ஆரோக்கியத்தை அதிகப் படுத்த வேண்டும். நீங்கள் உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருக்கும் போது அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். நீங்கள் தீய பழக்கங்களுக்கு அடிமையாகக் கூடும். உங்களுக்கு சனி பகவானால் எந்த பெரிய பலனும் தற்போது கிடைக்காது.


நீங்கள் அதிக புரதம் மற்றும் நார் சத்து இருக்கும் உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆதித்ய ஹ்ருதயம் மற்றும் ஹனுமன் சலிச கேட்பது உங்கள் உடல் நலத்தை அதிகரிக்க உதவும். தொடர்ந்து கடவுள் வழிபாடு மற்றும் த்யானம் செய்வது இந்த காலகட்டத்தில் அவசியம். உங்களுக்கு ஏப்ரல் 2019 வாக்கில் தற்காலிகமாக குரு அதி சரமாய் இருப்பதால் இருந்து நிவாரணம் கிடைக்கும். நவம்பர் 2019 முதல் குரு உங்கள் ராசியின் 2ஆம் வீட்டிற்கு பெயருவதால் நல்ல ஆரோக்கியம் ஏற்படும்.


Prev Topic

Next Topic