![]() | 2019 புத்தாண்டு திரை நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | திரை நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் |
திரைப்படம், கலை, அரசியல்
நீங்கள் ஏழரை சனி காலத்தை விட்டு வெளியே வரும் நேரம் நெருங்கினாலும் நீங்கள் அக்டோபர் 2019 வரை சோதனை காலத்திலேயே இருப்பீர்கள். மேலும் உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பதில் சில சதி நடக்கும். இது உங்கள் வளர்ச்சியை குறைக்கும். நீங்கள் ஒப்பந்தம் செய்திருக்கும் ப்ரோஜெக்ட்டில் சில சட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், உடன் நடிப்பவர்கள் மற்றும் பிற ஊழியர்களுடன் உங்களுக்கு பிரச்சனையை ஏற்படலாம்.
நீங்கள் கவனமாக இல்லை என்றால், பணத்தை தவறான முதலீடுகள் செய்வதால் இழக்க நேரிடும். உங்கள் வளர்ச்சியை தடுக்கு உங்களுக்கு எதிராக சாதியம் மற்றும் மறைமுக எதிரிகளின் பாதிப்பும் இருக்கும். மேலும் நீங்கள் சில மோசமான தருணங்களில் அவமானப் படும் சூழலும் உங்கள் பெயர் கெடும்படியான நிலையம் ஏற்படலாம். மேலும் வருமான வரி பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் உங்கள் அனைத்து வருமானம் குறித்த விவரங்களையும் சரியாக வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் பிறந்த சாதக பலனை நம்பியே அக்டோபர் 2019 வரை எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்பட காத்திருக்க வேண்டும்.
Prev Topic
Next Topic